fbpx
Connect with us

பாகுபலி 2-வில் தீபிகா படுகோனே? தெளிவு பபடுத்திய படக்குழு

News | செய்திகள்

பாகுபலி 2-வில் தீபிகா படுகோனே? தெளிவு பபடுத்திய படக்குழு

deepikabahubali2பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக நேற்று இணையம் முழுவதும் ஒரு செய்தி காட்டுத்தீ போல் பரவி வந்தது.

ஆனால் பாகுபலி 2 படத்தின் தயாரிப்பாளர் ஷோபு, இதை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ல் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் இப்படத்தின் டீசர் வரும் அக்டோபர் 11-ம் தேதி தசரா தினத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top