deepika-ranveersingh
deepika-ranveersingh

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் அவர்களுக்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இத்தாலி நேரப்படி காலையிலும், இந்திய நேரப்படி மாலையிலும் திருமணம் நடைபெற்ற அந்த பிரம்மாண்ட திருமண  விழாவின் ஒரு சில காட்சிகள்.

இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்ததும் இவர்கள் இருவரும் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  வருகிற 21-ஆம் தேதி தீபிகா படுகோனேவின் சொந்த ஊரான பெங்களூருவில் வரவேற்பு நிகழ்ச்சி விமர்சையாக கொண்டாட முடிவெடுத்துள்ளனர்.

தொடர்ந்து மும்பையிலும் 28ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர்.  இவர்களது வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  திருமண வாழ்க்கையை தொடங்கினார் தீபிகா படுகோன்.. அட்டகாசமான புகைப்படங்கள்!