fbpx
Connect with us

Cinemapettai

நிருபர்கள் முன்னிலையில் தன் ஆடையால், தர்ம சங்கடத்தில் தீபிகா படுகோனே ! வீடியோ உள்ளே !

Videos | வீடியோக்கள்

நிருபர்கள் முன்னிலையில் தன் ஆடையால், தர்ம சங்கடத்தில் தீபிகா படுகோனே ! வீடியோ உள்ளே !

தீபிகா படுகோனே

ஜனவரி 5, 1986 இல் பிறந்தவர் . இவர் திரைப்பட ந‌டிகை மற்றும் விளம்பர மாடல் ஆவார். பேட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுகோனேவின் செல்ல மகள் .

Deepika & Prakash Padukone

பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது மாடெல்லிங் துறையில் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். பின்னர் 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி படத்தில் ஷாரூக்கானுடன் நடித்து இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார்.

padmavati Deepika Padukone

padmavati Deepika Padukone

இவர் நடிப்பில் வெளிவந்த பத்மாவத் திரைப்படம் இன்றளவும் ஹவுஸ் புல். வசூலில் கலக்கி வருகின்றது படம்.

Deepika Padukonae

சினிமாவில் இன்று முன்னணி ஹீரோயினாக கொடி கட்டி ஆளும் இவர், தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்த உடையால் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்ட வீடியோ இதோ ..

https://youtu.be/JEyOR1C7t5M

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top