நடிகை தீபிகா படுகோனாவுக்கு சமீபத்தில் தான் பத்மாவதி திரைப்படம் திரைக்கு வந்தது இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை தாண்டி தான் திரைக்கு வந்தது, இவர் தனது திறமையால் பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுள்ளார்.

deepika
deepika

இவர் பாலிவுட்டில் நடிக்கும் பொழுதே அரை குறையுமாகதான் ஆடை அணிவார் இப்போ ஹாலிவுட் வரை சென்றதால் சொல்லவா வேணும் இவர் சும்மாவே படத்தில் கவர்ச்சி காட்டுவதை தவிர பாலிவுட்டில் நடக்கும் பொது நிகழ்ச்சிக்கும் கவர்ச்சியான மோசமான ஆடையில்தான் செல்வார்.

deepika
deepika

அப்படிதான் ஓரிரு நாட்களுக்கு முன் மும்பையில் நடந்த ஹலோ ஹால் ஆப் பேம் அவார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தீபிகா கலந்துகொண்டார், அவருடன் பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான்,ரன்வீர், என பலர் கலந்துகொண்டார் இந்த விழாவிற்கு வந்த தீபிகா மிகவும் கவர்ச்சியான உடையில் வந்து பார்ப்பவர்களை சங்கடப்பட்ட வைத்துள்ளார்.

deepika
deepika

இவர் இந்த உடையை ஹாலிவுட் நிகழ்ச்சிக்கு பொட்டு சென்றாலும் பரவா இல்லை ஆனால் பாலிவுட் முன்னணி நடிகர்கள் பங்குபெற்ற இந்த விழாவிற்கு இந்த ஆடை தேவையா என ரசிகர்கள் கேட்டுள்ளார்கள், மேலும் இந்த ஆடையை பார்த்து ரசிகர்கள் இணையதளத்தில் வருத்தேடுக்கிறார்கள்.