fbpx
Connect with us

Cinemapettai

பன்னீர் – தீபா கூட்டணி உடைந்தது!

Deepa-OPS

பன்னீர் – தீபா கூட்டணி உடைந்தது!

பிப்ரவரி 24 ஆம் தேதி எனது அரசியல் பிரவேசம் தொடங்கும் என அறிவித்த தீபா திடீரென அண்மையில் பன்னீரை சந்தித்து எனது அரசியல் பிரவேசம் தொடங்கிவிட்டது என அறிவித்து குழப்பத்தை ஏற்படுத்தினார்.

பன்னீருடன் தீபா சேரக்கூடாது என்பது தான் தீபா ஆதரவாளர்களின் விருப்பம். இனி நமது பேனர்களில் பன்னீர் போட்டோவை போடாதீர்கள் என தீபாவின் கணவர் தனது ஆதரவாளர்களிடம் கூறிவிட்டார்.

இதனால் வரும் 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் ஆர்.கே நகர் தொகுதியில் நடைபெறும் பன்னீரின் புதிய அரசியல் பிரவேச கூட்டத்தில் தீபா பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அன்று அவர் தனியாக கட்சியோ, அமைப்போ தொடங்குவார் என தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top