fbpx
Connect with us

Cinemapettai

டிசம்பர் 27ல் இத்தனை படங்கள் ரிலீஸா.. அதிர வைக்கும் கோலிவுட்

dec27-movie

Tamil Nadu | தமிழ் நாடு

டிசம்பர் 27ல் இத்தனை படங்கள் ரிலீஸா.. அதிர வைக்கும் கோலிவுட்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொண்டாட்டமாக மாறி வருகிறது கோலிவுட்டுக்கு. டிஜிட்டலில் படங்கள் உருவாக ஆரம்பித்த பின்னர் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம், என்ற நிலைக்கு வந்துள்ளது.

நல்ல சினிமா படங்களுக்கு மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் புதிய புதிய நாயகர்கள், விதவிதமான கதைகளோடு வருகிறார்கள்.

அப்படி வந்த பலர் இன்று முன்னணி இயக்குனர்களாக அவதாரங்கள் எடுத்து வருகின்றனர். டாப் நடிகர்களாகவும் அவதாரம் எடுத்துவிடடார்கள். எனவே கோலிவுட்டில் ஒரே வாரத்தில் பல படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது மிக சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது அந்த வகையில் வரும் டிசம்பர் 27ம் தேதி புத்தாண்டை குறிவைத்து 7 படங்கள் வெளியாக உள்ளது.

அவற்றின் விவரம் சில்லு கருப்பபட்டி, பஞ்சராட்சகம், வி1 மர்டர் கேஸ், நான் அவளை சந்தித்த போது, 50/50, பரிகாரம், உதய் உள்ளிட்ட 7 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top