Connect with us
boomerang-movie

இணையத்தில் வைரலாக பரவி வரும் நடிகை ஸ்ரீதேவியின் தடயவியல் அறிக்கையின் ஒரிஜினல் காபி !

News | செய்திகள்

இணையத்தில் வைரலாக பரவி வரும் நடிகை ஸ்ரீதேவியின் தடயவியல் அறிக்கையின் ஒரிஜினல் காபி !

ஸ்ரீதேவியின் மரணம் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்திடாத வேலையில் நிகழ்ந்தது. திரையுலகினர் மற்றும் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்த மரணம். இன்னமும் அதில் இருந்து மீள முடியாமல் அனைத்து ரசிகர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இன்நிலையில் துபாயில் இருந்து இவருடைய உடல் பிரேத – பரிசோதனை செய்யப்பட்டது.

sridevi – jhanavi

ஆரம்பத்தில் இவர் மாரடைப்பால் மரணம் என்றே மீடியாக்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனை பலரும் ஏற்கவில்லை. ஏன் என்றால் ஸ்ட்ரிக்ட் டயட், ஜிம் ஒர்க் அவுட் என்று பிட்டாக இருப்பவர் ஸ்ரீதேவி.

sridevi

அவரது போஸ்ட் மொடேத்தில் பல திடிக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் எதிர்பாராதவிதமாக மூழ்கி இறந்ததாக இறப்பு சான்றிதழில் தகவல் கூறியுள்ளார்கள்.

View this post on Instagram

#SriDevi #ForensicReport

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

Forensic Report Copy of Actress Sridevi

அதுமட்டும் இல்லாமல் ஸ்ரீதேவி ரத்தத்தில் ஆல்கஹால் கலந்து இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவி மது அருந்தியதால், ஏற்பட்ட அதீத போதை நிலைதடுமாறி குளியல் தொட்டியில் விழுந்தாரா ?, அல்லது போதையில் இருக்கும் பொழுது சுய நினைவை இழந்ததால் மூழ்கி இறந்தாரா? , என இன்வெஸ்டிகேஷன் நடக்கிறதாம். விசாரணையின் பொழுது இது கொலையாக இருக்குமோ ? என்ற கோணத்திலும் போலீஸ் ஆராய்ந்தார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top