தமிழ் சினிமாவில் போட்டி குறைவான நேரத்தில் ஒரு சில நடிகைகள் மட்டுமே பல முக்கிய ஹீரோக்களோடு நடித்து பிரபலமாயினர். அதில் ஒரு சில பாலிவுட் நடிகைகளும் உண்டு.

அதிகம் படித்தவை:  டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் ரஜினி?. ஷங்கர் சொன்ன ரகசியம்

இதில் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, ராமராஜன், அர்ஜூன், சரத்குமார், ரஹ்மான் என பல முன்னணி நடிகர்களோடு நடித்தவர் நடிகை ரூபினி கோமல் மஹுவர்கர்.

அதிகம் படித்தவை:  சினிமாவில் நடிக்கப் போகிறாரா சத்யராஜின் மகள் திவ்யா ?

தமிழில் விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் படத்தில் அறிமுகமானார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்த ரூபினிக்கு நேற்று அவரது தாய் பிரமீளா இறந்தது அதிர்ச்சியாக இருந்தது.