Connect with us
Cinemapettai

Cinemapettai

dar-comrade-review

Reviews | விமர்சனங்கள்

டியர் காம்ரேட் ட்விட்டர் விமர்சனம்.. மக்கள் என்ன சொல்றாங்க பாருங்க

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ படம் இன்று வெளியாகியுள்ளது. பரத் கம்மா டைரக்ட் செய்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. இன்று வெளியாகியுள்ள டியர் காம்ரேட் பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top