Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

ஒருபுறம் வில்லனுக்கு செம்ம அடி, மறுபுறம் காதலிக்கு லிப் கிஸ். வைரலாகுது விஜய் தேவர்கொண்டாவின் “டியர் காம்ரேட்” தமிழ் டீஸர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டியர் காம்ரேட் படம் வரும் மே 31 ரிலீசாகிறது.

விஜய் தேவர்கொண்டா தெலுங்கு சினிமா என்ற வரையறையை தாண்டி இந்தியா முழுவதும் ரீச் உள்ள மனிதர். அர்ஜுன் ரெட்டி தான் பிரேக் த்ரூ கொடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

டியர் காம்ரேட்

Vijay Devarkonda

இயக்குனர் பரத் கம்மா குறும்படங்கள் வாயிலாக நல்ல ரீச் ஆனவர். பரத் கம்மாவின் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை. சுஜித் சாரங் ஒளிப்பதிவு . ஸ்ரீஜித் சாரங் எடிட்டர். கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மந்தானா தன் இப்படத்திலும் ஜோடி. இப்படத்தை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ் – பிக்பென் சினிமாஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது.

தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் இப்படம் ரிலீசாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top