ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.

இதில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணியின் கேப்டன் கருண் நாயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஹைதராபாத் அணி;

வார்னர், 2. தவான், 3. வில்லியம்சன், 4. ஹென்றிக்ஸ், 5. யுவராஜ் சிங், 6. ஹுடா, 7. நமன் ஓஜா, 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 10. கவுர், 11. மொகமது சிராஜ்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி;

சஞ்சு சாம்சன், 2. ஷ்ரேயாஸ் அய்யர், 3. கருண் நாயர், 4. மேத்யூஸ், 5. ரிஷப் பந்த், 6. கிறிஸ் மோரிஸ்,7. கோரி ஆண்டர்சன், 8. ஜயந்த் யாதவ், 9. ரபாடா, 10. அமித் மிஸ்ரா, 11. மொகமது ஷமி.