Tamil Cinema News | சினிமா செய்திகள்
திறமை இருந்தும் சினிமாவில் சாதிக்க முடியாத திவ்யதர்ஷினி.. தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
சின்னத்திரையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக ஒரு சில படங்களில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, விவாகரத்தும் செய்து கொண்டவர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது அதாவது ராத்திரி நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பது, குடிப்பது என்று செய்திகள் வெளிவந்தது.
ஆனால் இவ்வளவு திறமைகள் வைத்தும் சினிமாவில் இடம் பிடிக்க முடியவில்லை என்று பார்த்தால், திவ்யதர்ஷினியின் நட்பு வட்டாரம் மிகப் பெரியது. அதனால் திருமணத்திற்கு முன்னதாக வாய்ப்புகளை அள்ளி தருகிறேன் என்று தயாரிப்பாளர்களும், ஒரு சில நடிகர்களும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
மறுபுறம் இவ்வளவு சின்ன வயதில் ஏன் திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். தனது திருமண வாழ்க்கை கூட விட்டுக் கொடுத்துவிட்டு சினிமாவில் இடம் பிடித்துவிடலாம் என்று யூகித்து உள்ளார் திவ்யதர்ஷினி.
அதுமட்டுமில்லாமல் கணவருடன் ஏற்பட்ட ஒரு சில மன உளைச்சல் காரணமாக திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஆனால் விவாகரத்துக்கு பின்னர் வாக்குறுதிகள் கொடுத்த தயாரிப்பாளர்கள் நடிகர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லையாம், அதாவது தலைமறைவாகிவிட்டனர் என்றுதான் கூறவேண்டும்.
காலப்போக்கில் வயது அதிகரித்துக் கொண்டே போவதால் சின்னத்திரையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டு தற்போது விஜய் டிவியில் கலக்கி வருகிறார் திவ்யதர்ஷினி.
சினிமாவைப் பொறுத்தவரை திறமைகள் மட்டும் இருந்தால் போதாது, அதிர்ஷ்டமும் சேர்ந்து வந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதை கவுண்டமணி ஒரு மேடையில் மிகத் தெளிவாக விளக்கி இருப்பது தான் ஞாபகம் வருகிறது.
ஆனாலும் திவ்யதர்ஷினின் ரசிகர்கள் இதனை ஒப்பு கொள்வதில்லையாம், தொகுப்பாளினி வாழ்க்கையை மிகவும் விருப்பி பார்த்து வருவதாக கூறி வருகின்றனர்.
ஆனாலும் ஒரு சில இயக்குனர்கள் திவ்யதர்ஷினியின் திறமைக்கு வாய்ப்பு கொடுத்து பார்த்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், இப்போ இருக்கும் சூழ்நிலையில் நடித்தாலும் நல்ல படங்கள் வெளிவருவதற்கு திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.
நாளை சினிமாவில் முன்னணி நாயகனாக வளம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தால் கூட ஆச்சிரியம் இல்ல. சிவகார்த்திகேயன் இந்த நேரத்தில் செவிசாய்ப்பாரா.! அவரும் விஜய் டிவி மூலம் பிரபலம் ஆனவர் தானே.
