dd
dd

விஜய் டிவியின் செல்ல பிள்ளையான தொகுப்பாளினி டிடி தற்பொழுது வெள்ளித்திரையில் தனது கால் தடத்தை பதித்துள்ளார் இவர் பவர் பாண்டி படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் துருவநட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார் விரைவில் துருவ நட்சத்திரம் படம் திரைக்கு வர இருக்கிறது.

dd

தொகுப்பாளினி டிடி எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார், ஏதாவது ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார். சமீபத்தில் அவெஞ்சர்ஸ் 3 படத்தின் ட்ரைலர் வெளிவந்தது, அனைத்து ரசிகர்களிடமும் பிரமாண்ட வரவேற்ப்பு கிடைத்தது.

அதிகம் படித்தவை:  வெளிநாடு பறந்து சென்ற DD யின் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்.

இந்த திரைப்படத்தை உலகத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள், இந்த பாகத்தில் அயர்ன்மென் மற்றும் கேப்டன் அமெரிக்கா ஒன்றாக இருப்பது போல் தெரிகிறது, ஆனால் இதற்க்கு முன் உள்ள சிவில் வாரில் இரண்டு குழுவாக பிரிந்து சண்டை போடுவார்கள்.

அதில் ஒரு காட்சி வரும் அதில் ஸ்பைடர் மேனும், கேப்டன் அமெரிக்காவும் பேசிகொள்வார்கள், இதை யாரோ வடிவேல் வெர்ஷனில் எடிட் செய்துள்ளார்கள் இதை பார்த்த டிடி விழுந்து விழுந்து சிரித்துல்லார்கலாம் மேலும் இந்த விடியோவை ஷேர் செய்துள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  ஒரே ஒரு டிவிட்டால் ரசிகர்களிடம் அசிங்கமாய் வாங்கிகட்டிகொண்ட தொகுப்பாளினி DD.!