fbpx
Connect with us

எஸ்.பி.பியை கையெடுத்துக் கும்பிட்ட டிடி..!? அரங்கமே எழுத்து நிற்கும் தருணம்..?

News | செய்திகள்

எஸ்.பி.பியை கையெடுத்துக் கும்பிட்ட டிடி..!? அரங்கமே எழுத்து நிற்கும் தருணம்..?

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி மிகவும் பிரபலாமானவர். டிடி என்றழைக்கப்படும் திவ்ய தர்ஷினி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்.

இவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடலை கேட்டு ரசித்து கை எடுத்து கும்பிட்டார்.

உண்மைதான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசைக்கு யார்தான் அடிமையில்லை. அரங்கத்தில் உள்ள அனைவரையும் அடிமையாக்கிய எஸ்.பி.பி யின் குரல இதோ..,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top