பிப்ரவரி 17 தனது 33 வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சிவா .
அதனை முன்னிட்டு பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. ‘சீமராஜா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

SK

இந்நிலையில் பலரும் சிவாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். என்ன தான் பலர் வாழ்த்தினாலும் டிடி மற்றும் சூரி இருவருடைய வாழ்த்தும் ஆத்மார்த்தமாக இருந்தது. பலரும் இவர்களது வாழ்த்தை லைக் மற்றும் ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.

SK & SOORI

SK & DD