Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே ஒரு டிவிட்டால் ரசிகர்களிடம் அசிங்கமாய் வாங்கிகட்டிகொண்ட தொகுப்பாளினி DD
தொகுப்பாளினி என்றால் நம் நினைவில் முன்னாடி வருவது தொகுப்பாளினி DD தான் இவர் இடத்தை இன்னும் யாராலும் நிரப்பமுடியவில்லை, இவர் நீண்டகாலமாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் வட்டத்தை வைத்துள்ளார்.
மேலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள், இந்த நிலையில் தற்பொழுது சினிமாவில் சின்ன சின்ன வேடத்தில் நடித்து தற்பொழுது நடிகையாகவும் கலக்கி வருகிறார், தற்பொழுது கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல மக்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் துபாயில் வேலை பார்க்கும் பாகிஸ்தானியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கேரளா வெள்ள நிவாரணமாக கொடுத்துள்ளார்கள் இந்த தகவலை பார்த்த DD வாவ் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் செம்ம கோவத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள், இங்கு ராணுவ வீரர்கள், இளைஞர்கள் என இரவு பகலாக தூங்காமல் போராடுகிறார்கள் அவர்களை பற்றி கூட பேசவில்லை இதை மட்டும் பேசுகிறீர்கள் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
