Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளிநாடு பறந்து சென்ற DD யின் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்
Published on

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக தொலைகாட்சியில் இருக்கும் தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அதுவும் விஜய் டிவியில் ரொம்ப காலமாக இருக்கும் விஜய் டிவியின் செல்ல பிள்ளையான dd க்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
தொகுப்பாளினி dd எப்பொழுதும் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர் இவர் சமீபகாலமாக விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், மேலும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கையேடு இவர் சிகாகோ பறந்து விட்டார்.
அங்கு 103 வது மாடியில் இருந்து பார்க்கவே மக்கள் பயப்புடுவார்கள் ஆனால் நம்ம dd மிரரில் மல்லாக்கு படுத்துக்கொண்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்துள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் அவ்வளவு உயரத்தில் இருந்து இப்படி ஒரு போஸ் தேவையா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
