Connect with us

Cinemapettai

பிரியா வாரியார் போலவே அட்டகாசமாக கண் சிமிட்டும் விடியோவை பதிவிட்ட திவ்யதர்ஷினி.

Videos | வீடியோக்கள்

பிரியா வாரியார் போலவே அட்டகாசமாக கண் சிமிட்டும் விடியோவை பதிவிட்ட திவ்யதர்ஷினி.

DD என்கிற திவ்யதர்ஷினி தான் தமிழ் நாட்டில் வீடியோ ஜாக்கி வேலைக்கு செல்ல விருப்பப்படும் பலரின் ரோல் மாடல்.

விஜய் டிவியின் செல்ல பிள்ளையான தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தற்பொழுது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளார். பவர் பாண்டி படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் துருவநட்சத்திரம், ஜி வி பிரகாஷின் சர்வம் தாளமயம் என அசத்தி வருகிறார். அதுமட்டுமன்றி விரைவில் இவர் நடிப்பில் தெலுங்கு சினிமாவிலும் படம் ரிலீஸ் ஆகப்போகிறது.

எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். சில பல நேரங்களுக்கு ஒருமுறை ஏதாவது அப்டேட் செய்து கொண்டே இருப்பார்.

அந்தவகையில் தான் கண் சிமிட்டும் விடியோவை இன்ஸ்டாக்ராம்மில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், வெள்ளித்திரை சென்றது நம் டிடியின் அழகு கொடுத்தது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஆகமொத்தத்தில் வயசானாலும் உன் அழகும், வசீகரமும் குறையவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top