fbpx
Connect with us

மாறு வேஷத்தில் ஷாப்பிங் சென்ற டிடி ! போட்டோ உள்ளே !

News | செய்திகள்

மாறு வேஷத்தில் ஷாப்பிங் சென்ற டிடி ! போட்டோ உள்ளே !

விஜய் டிவியின் செல்ல பிள்ளையான தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தற்பொழுது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளார். பவர் பாண்டி படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் துருவநட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

எ ப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். சில பல நேரங்களுக்கு ஒருமுறை ஏதாவது அப்டேட் செய்து கொண்டே இருப்பார்.

DD

இந்நிலையில் டி டி சமீபத்தில் தான் புர்கா அணிந்து கொண்டு சென்னையில் ஷாப்பிங் சென்றதை போட்டோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாக்ராமின் ரோலிங் ஸ்டாட்ஸ்சில் பதிவிட்டு உள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top