Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்ன ***க்கு கல்யாணம் பண்ணிகிட்டீங்க.! தொகுப்பாளினி DD-யை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
சினிமாவில் உள்ள நடிகைகளை விட சின்னத்திரையில் இருக்கும் தொகுப்பாளினிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் அந்த வகையில் நம்ம dd க்கு இருக்கும் ரசிகர்கள் கொஞ்சம் அதிகம் தான் இவர் சின்னத்திரையில் மாஸ் காட்டிக்கொண்டு இருந்தார் அனால் தற்பொழுது சினிமாவிலும் கால் தடத்தை பதித்து வருகிறார்.

dd
ஆம் இவர் தமிழ் சினிமாவில் சில படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆனால் இவரின் சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்தது இவர் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் விவாகரத்து பெற்றுவிட்டார்.
சமீபத்தில் இவர் அளித்துள்ள பெட்டியில் எனக்கு இதுவரை யார் மேலயும் காதல் வந்தது இல்லை ஒரு சிலர் மீது கிரஷ் தான் ஏற்பட்டுள்ளது ஆனால் காதல் வந்தது இல்லை என கூறியுள்ளார் , ஆனால் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் தற்பொழுது இப்படி முன்னுக்கு முரணான பதிலை கொடுத்திருப்பது ரசிகர்களின் கோவத்தை உண்டாக்கியுள்ளது ரசிகர்கள் காதல் இல்லை என்றால் எனன *******க்கு கல்யாணம் செஞ்சிகிட்ட..?என்று வச்சி செய்து வருகிறார்கள் நெட்டிசங்கள்.
இவர் திருமணம் ஆன இரண்டாவது வாரத்திலேயே தாலியை கழட்டி வைத்துவிட்டு தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றாவர் DD என்பது குறிப்பிடதக்கது.
