dd
dd

தொகுப்பாளினிகளில் அதிக ரசிகர்களின் பேவரெட் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தற்போது பவர்பாண்டி படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் இவர் பிரபல தொலைக்காட்சியில் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

அதிகம் படித்தவை:  இப்படியுமா இருப்பார்கள்! தமிழகத்தில் மிரள வைக்கும் குழந்தை வன்கொடுமை

அண்மையில் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எம்.ஜி.ஆரின் இந்த ஒரு பாடல் என்னுடைய பேவரெட் என்று ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அது என்ன பாடல் தெரியுமா இதோ பாருங்க