fbpx
Connect with us

Cinemapettai

மேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.!

dd

News | செய்திகள்

மேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் DD, இவர் சினிமா நடிகர்களுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர், மேலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்,

இந்த நிலையில் இவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ,இந்த நிலையில் இவர் புதிது புதிதாக புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் இவர் மேக்கப் இல்லை பில்ட்டர் இல்லை என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

dd

dd

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top