Tamil Cinema News | சினிமா செய்திகள்
டிவிட்டரில் ஒரு பதிவை போட்டு ரசிகர்களை வருத்தபடவைத்த தொகுப்பாளினி DD.!
Published on

தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் DD இவர் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார், இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் சுறுசுறுப்பாக தான் தொகுத்து வழங்குவார் இவர் நிகைழ்ச்சியில் போட்டியாளர்களாக வருவோரையும் ஜாலியாக மாற்றி விடுவார்.
ஆனால் இவர் டிவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார் அதை பார்த்த பல ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள், ஆம் நாம் எல்லாருக்குமே தெரியும் இன்று தந்தையர் தினம் என அதனால் DD யும் அப்பாவிற்காக ஒரு பெரிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அந்த பதிவை பார்த்து தான் ரசிகர்கள் வருந்தி வருகிறார்கள்.
