Tamil Cinema News | சினிமா செய்திகள்
புடவையில் இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்ட DD.! வாவ் சொல்லும் ரசிகர்கள்
சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் DD இவர் தற்பொழுது சினிமாவிலும் நடித்து வருகிறார் சிறு சிறு வேடத்தில், பிரபல தொலைக்காட்சியான விஜய்டிவி தான் பல பிரபலங்களை வளர்த்து விட்டது இவரையும் சேர்த்து.
DD திருமணம் ஆனா பிறகு தொலைகாட்சிகளில் அவ்வளவாக பார்க்கவே முடியவில்லை ஆனால் இவர் விவாகரத்து பெற்றதும் இவரை அடிக்கடி தொலைகாட்சியில் பார்க்க முடிகிறது இவர் டிவியில் ரீ எண்ட்ரி கொடுத்ததும் போதும் ட்விட்டரை திறந்தாலே இவரின் முகம் தான் முதலில் வருகிறது.
இந்த சமீபத்தில் கூட நேப்பியர் பாலத்தில் எடுக்க பட்ட புகைப்படத்தை வெளியிட்டு டிவிட்டரையே அமர்கலப்படுதினார் இந்த நிலையில் இவர் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷல் ப்ரோகிராம்க்கு புடவையில் புகைப்படம் எடுத்துள்ளார் இதை தனது டிவிட்டரில் பதிவிட்டு ரசிகர்களுக்கு செம்ம அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
A Vinayaga Chathurthi spl shoot @vijaytelevision pic.twitter.com/fkvgzMw0RM
— DD Neelakandan (@DhivyaDharshini) September 2, 2018
