Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் டிவியில் கூத்து அடிக்கும் DD! சர்ச்சையாகும் காட்சி
Published on
விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றால் அது நம்ம dd தான், சினமாவில் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கலுக்கு இணையாக இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்பொழுது மிகவும் பிரபலமாகி வருகிறது.
தொகுப்பாளினி dd தனது திறமையால் நிகழ்ச்சியை கலகலப்பூட்டுவார், இவருக்கு திருமணம் நடந்து திருமண வாழ்க்கை கசந்துவிட்டதால் விவாகரத்தும் பெற்றார் பிறகு மீண்டும் விஜய் டிவியில் கலக்க தொடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் தற்பொழுது தனது உடலை மீண்டும் அழகாக்கி புது பொலிவுடன் விஜய் டிவியில் ஷோ நடத்தி வருகிறார், சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் dd யை தனது இடுப்பில் வைத்து கொண்டு தொகுப்பாளர் ரியோ நடனம்மாடும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனால் பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

dd

dd

dd

dd
