Connect with us

Cinemapettai

“DD” ரசிகர்களுக்கு கொடுத்த செம்ம ஷாக்.! துள்ளி குதித்த ரசிகர்கள்

dd

Cinema News | சினிமா செய்திகள்

“DD” ரசிகர்களுக்கு கொடுத்த செம்ம ஷாக்.! துள்ளி குதித்த ரசிகர்கள்

நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் சின்னத்திரை DD இவர் நடிகைகளை விட ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகிவிட்டது ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற இருக்கிறார்கள். இவரை விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று கூட சொல்லலாம் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே இவரை விஜய் டிவி தவிர வேற எந்த தொலைகாட்சியிலும் பார்க்க முடியாது.

DD divyadharshini in movie

DD divyadharshini

இப்படி இருந்த DD தற்பொழுது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துகிறார்கள் அதில் தொகுப்பாளினி DD சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் இது ரசிகர்களிடம் சந்தோஷத்தை தந்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இவருடன் கௌதம் மேனனும் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top