தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு இணையான ரசிகர்களை கூட்டத்தை கொண்டிருப்பவர் DD என்கிற திவ்யா தர்ஷினி, இவரை அடுத்து எத்தனையோ புது தொகுப்பாளிகள் வந்தாலும் இவரது இடத்தை எவராலும் நிரப்ப முடியவில்லை.

இவர் தனுஷின் பா.பாண்டி படத்தின் மூலமாக வெள்ளி திரைக்கு அறிமுகமானார், படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் பலரும் பாராட்டும் வகையில் நடித்தார்.

அதிகம் படித்தவை:  என்னம்மா ஆச்சு உன் கண்ணுக்கு DD-யை பார்த்து வியந்த ரசிகர்கள்.! நீங்களே இந்த புகைப்படத்தை பாருங்கள்

இந்நிலையில் தற்போது இவர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார், இந்த படத்தில் இதுவரை யாரும் பார்க்காத வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  "DD" ரசிகர்களுக்கு கொடுத்த செம்ம ஷாக்.! துள்ளி குதித்த ரசிகர்கள்

அந்த புகைப்படத்தில் பிளாக் கலர் பனியன் அணிந்து கொண்டு கையில் டாட்டு போட்டு கொண்டு இருக்கிறார், இவரது இந்த புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.