fbpx
Connect with us

Cinemapettai

நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு.! மரண மாஸ் குத்தாட்டம் போட்ட DD.! வைரலாகும் வீடியோ.!

News | செய்திகள்

நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு.! மரண மாஸ் குத்தாட்டம் போட்ட DD.! வைரலாகும் வீடியோ.!

என்கிட்ட மோதாதே இறுதி போட்டியில் குத்தாட்டம் போட்ட DD.!

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் மத்தியில் அதிக பேரை கவர்ந்தவர் தொகுப்பாளினி dd இவர் தொகுத்து வழங்கும் பல நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் எப்பொழுதும் பெவர்ரெட்.

dd

dd

இந்த நிலையில் இவர் திருமணம் ஆனதால் அதிகமாக இவரை திரையில் காணமுடியாமல் இருந்தது இவர் துருமண வாழ்க்கை கசப்பால் விவாகரத்து பெற்றார் தற்பொழுது மீண்டும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இவர் தொகுத்து வழங்கும் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் டிடி ஒரு ஹிந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த dd  எனக்கு டான்ஸ் ரொம்பவும் பிடிக்கும்

வீல்சேரில் அமர்ந்திருந்தபோது இதை தான் ரொம்ப மிஸ் செய்தேன். ஆனால் என்னால் இப்போது முடிந்தது. உங்களாலும் முடியும் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top