fbpx
Connect with us

Cinemapettai

டிடி நடித்து வெளிவந்துவுள்ள ‘உலவிரவு’ காதலர் தின சிறப்பு பாடல்!

Ulaviravu

Videos | வீடியோக்கள்

டிடி நடித்து வெளிவந்துவுள்ள ‘உலவிரவு’ காதலர் தின சிறப்பு பாடல்!

தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இதற்கு முன்பு தனுஷின் பா. பாண்டி என்ற படத்தில் நடித்து அசத்தினார் ,மேலும் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் படம் துருவ நட்சத்திரம் இந்த படத்தில் புதுவிதமான கெட்டப் போட்டுள்ளார்.

அந்த நிலையில் அடுத்து இவர் சினிமாவில் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு சிங்கிள் பாடல் தயாராகியுள்ளது. இந்த பாடலுக்கு டிடி நடிக்க, மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுத, கார்த்திக் பாடலை இசையமைத்ததோடு பாடியும் உள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top