Sports | விளையாட்டு
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்.! எதற்காக தெரியுமா?
ஆஸ்திரேலிய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலிய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் டேவிட் வார்னர். இவர் பலமுறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்காக கடுமையாக விளையாடி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தற்போது விளையாடி வருகிறார். ஆனால் தற்போது இவர் அவருடைய சொந்த நாட்டிற்கு உள்ளார் ஏனென்றால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெற உள்ளது.
அதனால் ஆஸ்திரேலியா அவரை நாட்டிற்கு வரச்சொல்லி உலகக் கோப்பை விளையாடுவதற்காக பயிற்சிகளில் ஈடுபடுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அதனால் டேவிட் வார்னர் தற்போது ஐ.பி.எல் தொடரில் இருந்து நீங்கி அவருடைய நாட்டிற்கு சென்று உள்ளார். இதனால் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி சற்று சோகத்தில் உள்ளது.
