Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனர் மற்றும் ஹீரோவின் மகள்கள் வெளியிட்ட படத்தின் புதிய லோகோ ! மகேஷ் பாபு 25 !
மகேஷ் பாபு
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் பரத் எனும் நான் வெற்றியை தொடர்ந்து தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ( இது அவரின் சினிமா கேரியரில் 25 வது படம். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், விஜயந்தி மூவிஸ் மற்றும் பி வி பி சினிமாஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

SSMB 25
#SSMB25.. The Journey Begins on the 9th of August… Be a part of this Journey with Our Superstar @urstrulyMahesh… 🙂 pic.twitter.com/cz51CHahFc
— Vamshi Paidipally (@directorvamshi) August 4, 2018
பிரிந்தாவனம் படத்தை தொடர்ந்து மீண்டும் மகேஷ் மற்றும் வம்ஷி இணைகின்றனர். பூஜா ஹெகிடே மற்றும் அலறி நரேஷ் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 9 தொடங்குகின்றது. இந்நிலையில் ஹீரோ மற்றும் இயக்குனரின் மகள்கள் சித்தாரா மற்றும் ஆதியா படத்தின் இம்பலத்தை நேற்று வெளியிட்டனர்.
It can't get cuter than this… Thank you my little ones for launching our upcoming film's emblem… ??♥♥#SSMB25https://t.co/bJB1uNriMx
— Mahesh Babu (@urstrulyMahesh) August 4, 2018
வெளியான லோகோவை மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக்கினர்.
