Connect with us
Cinemapettai

Cinemapettai

csk

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜாலியாக விளையாடும் சூப்பர் கிங்ஸின் ஜூனியர்ஸ் !

என்றுமே ரசிகர்களின் பாவரிட் டீம் ஆன சி எஸ் கே, இரண்டு வருட தடையை தொடர்ந்து அசத்தலாக கம் பேக் கொடுத்துள்ளது. முதியோர் க்ரிக்ர்ட் என தொடர் ஆரம்பத்தில் பல கேள்விகள் எழுந்த நிலையில், தற்பொழுது 7 வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில உள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரை குடும்ப போலவே ஆகிவிட்டனர். இவர்களுக்குள் இருக்கும் புரிதல் தான் பல சீசனாக இவர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முக்கிய காரணம். தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, விஜய் தற்பொழுது இணைந்துள்ள ராயுடு, ஹர்பஜன், வாட்சன், தாஹிர் என அனைவரும் துளியும் ஈகோ இன்றி ஒருவருக்கொருவர் சப்போர்ட் செய்து வருவது இந்த டீம்மின் ஸ்பெஷல்.

தோனி தலைமையில் மைதானத்தில் டீம் அசத்துகிறது என்றால், அவர் மனைவி சாக்ஷி தலைமையில் மகளிர் அணி பெவிலியனில் கலக்குகின்றனர்.

இந்நிலையில் தோனியின் மகள் ஜிவா. ரைனாவின் மகள் க்ராசிய, ஹர்பஜனின் மக்கள் இவர்கள் மூவரும் ஹோட்டல் ரூமில் பாடி விளையாடும் வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார் ஹர்பஜன். அட இது தான் தொட்டு தொடரும் நட்பு பாரம்பரியம் போல !!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top