Photos | புகைப்படங்கள்
அச்சு அசல் சாகுந்தலையாக மாறிய தர்ஷா குப்தா.. சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் புகைப்படங்கள்
சாகுந்தலையாக மாறிய தர்ஷா குப்தாவின் வைரல் புகைப்படங்கள்.
80 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான சமந்தாவின் சாகுந்தலம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ரிலீஸ் ஆகி ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகை சமந்தா சாகுந்தலையாக நடித்து இருந்தார்.
இந்த படத்தில் அவர் போட்ட கெட்டப்பை அப்படியே இப்போது தர்ஷா குப்தா போட்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். முதலில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இளசுகளின் மனதை கவர்ந்தார். அதன் பிறகு இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஹாட்டான புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடுவதற்காகவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அச்சு அசல் சாகுந்தலையாக மாறிய தர்ஷா குப்தா

dharsha-gupta-1-cinemapettai
அந்த வகையில் தர்ஷா குப்தா இப்போது சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் சாகுந்தலையாக வெள்ளை நிற உடைகள் தனது இடுப்பழகைக் காட்டி இளசுகளை திணறடித்துள்ளார். இதில் தர்ஷா குப்தா அச்சு அசல் சமந்தா போலவே மாறி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. இதற்கு ரசிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து எக்கச்சக்கமான லைக்குகளை குவிக்கின்றனர்.
சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் தர்ஷா குப்தா

dharsha-gupta-2-cinemapettai
சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்த தர்ஷா குப்தா ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் டல் அடிப்பதால் சமந்தாவை விட அழகில் நான் குறைச்சல் அல்ல என்று வெளிக்காட்டும் வகையில் சாகுந்தலையாக மாறி வாய்ப்பு தேடுகிறார்.
சமந்தாவை விட அழகில் நான் குறைச்சல் அல்ல

dharsha-gupta-3-cinemapettai
சாகுந்தலையாக மாறிய தர்ஷா குப்தா

sam-dharsha-cinemapettai
Also Read: 80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலத்தின் வசூல் லாபமா, நஷ்டமா!. கணக்கு பார்த்தால் தலையே சுத்துது
