Tamil Cinema News | சினிமா செய்திகள்
செம்ம ஸ்டைலாக நடக்கும் ரஜினி.! லீக் ஆனா தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
Published on


By
ரஜினி, நயன்தாரா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் ரஜினியின் 167 வது படம் ஆகும், லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில் வெளியாகிய தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது, ரஜினி இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் படத்தில் இருந்து அடிக்கடி புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்கள் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சி அடைய செய்தது, மேலும் தற்பொழுது ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அந்த வீடியோவில் ரஜினி மிகவும் ஸ்டைலாக நடக்கிறார் இதொ அந்த வீடியோ.
#Darbar Shooting spot video… pic.twitter.com/UatSXtQj4x
— Rajini Soldiers (@RajiniSoldiers) May 10, 2019