தர்பார் வீடியோ இணையதளத்தில் லீக்.! அதிர்ச்சியில் படக்குழு

Darbar : ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைபடம்  தர்பார், ஏப்ரல் 10ம் தேதி  தொடங்கிய இந்த திரைப்படத்தின் சூட்டிங்கில் இன்றிலிருந்து நயன்தாரா கலந்து கொள்கிறார் இதற்கு முன் நயன்தாரா இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டது.

இணையதளங்களில் அடிக்கடி தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படங்கள் வைரலாகி வந்தன,இன்று கூட ரஜினி புகைப்படம் இணையதளங்களில் வைரளாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த நிலையில் தற்பொழுது வீடியோ ஒன்று இணையதளங்களில் லீக் ஆகி வருகிறது அந்த வீடியோவில் யோகிபாபு மற்றும் ரஜினி நடிக்கும் காட்சிகள் இருக்கின்றன, இதை பார்த்த படக்குழு யார் செய்தார்கள் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment