நல்லவன் கெட்டவன் மோசமானவன் தலைவர் 167 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இதோ.!

darbar – thalaivar167 : சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை தொடர்ந்து தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தலைவர் 167 படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் கிடைத்தது.

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை இன்று காலை 8.30 மணிக்கு வெளியிட இருப்பதாக படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் லைகா நிறுவனம் அறிவித்திருந்தார்கள்.
அதேபோல் தற்பொழுது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை அறிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த பர்ஸ்ட் லுக்கில் ரஜினி பால துப்பாக்கிகளுடன் வேட்டை நாய் உடன் இருக்கிறார் இதை பார்த்தால் ரஜினி கண்டிப்பாக போலீஸ் கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.அதுமட்டுமில்லாமல் அந்த போஸ்டரில் நல்லவன் கெட்டவன் மிகவும் மோசமானவன் என குறிப்பிட்டுள்ளார்கள்

மேலும் படத்திற்கு தர்பார் என பெயர் வைத்துள்ளார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை 2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

darbar- thalaivar 167
darbar- thalaivar 167

Leave a Comment