fbpx
Connect with us

Cinemapettai

தர்பார் படத்தின் டும் டும் பாடல் வீடியோ வெளியானது

Videos | வீடியோக்கள்

தர்பார் படத்தின் டும் டும் பாடல் வீடியோ வெளியானது

ரஜினி நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் வெளிவந்து ஹிட் அடித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பக்கா மாஸ் கமெர்ஷியல் வகையறா. ஹவுஸ் புல் காட்சிகள் தான் அணைத்து திரை அரங்குகளிலும். குடும்பமாக படத்தை சென்று ரசிக்கின்றனர். பொங்கல் ட்ரீட் ஆக மாறிவிட்டது தர்பார்.வீக் எண்ட் வரையான நான்கு நாட்களில் இப்படம் உலகெங்கும் சேர்த்த மொத்த வசூல் 150 கோடி தொட்டுவிட்டதாம்.

இப்படத்தின் காமெடி கலந்த பாடலான டும் டும் வீடியோ வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top