மீண்டும் இளமையான தோற்றத்தில் ரஜினி.! லீக் ஆன தர்பார் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்.. உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி, முருகதாஸ்

Darbar shooting spot stills : சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி தொடங்கியது படத்தை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார், இன்றிலிருந்து நயன்தாராவின் ஷூட்டிங் படப்பிடிப்பு தொடங்குகிறது இதை அதிகாரப்பூர்வமாக லைகா அறிவித்துள்ளது.

ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில்தான் படத்தின் ஷூட்டிங் புகை படங்கள் அடிக்கடி இணையதளங்களில் வெளியாகி வருகின்றன இந்த புகைப்படத்தை பார்த்தால் ரஜினி சார் படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் நடித்து வருவது தெரிகிறது.

#1.Darbar

darbar
darbar

#2.Darbar

darbar
darbar

#3.Darbar

darbar
darbar

Leave a Comment