Connect with us
Cinemapettai

Cinemapettai

இன்று வெளியான ரஜினி, நயன்தாரா லீக் ஆன புகைப்படங்கள்.. அதிர்ச்சியில் முருகதாஸ்

rajini166-leaked-photos

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்று வெளியான ரஜினி, நயன்தாரா லீக் ஆன புகைப்படங்கள்.. அதிர்ச்சியில் முருகதாஸ்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தர்பார்.

Darbar: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு ,நயன்தாரா போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

அண்மை காலமாக சமூக வலைதளங்களில் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் யாரோ புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்கள் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#1. Darbar

darbar

darbar

#2. Darbar

darbar

darbar

#3. Darbar

darbar

darbar

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top