Connect with us
Cinemapettai

Cinemapettai

தர்பார் – சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி லேடி சூப்பர் ஸ்டார் இல்லையாம் .! அதிர்ச்சியில் கோலிவுட்

darbar-rajini

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்பார் – சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி லேடி சூப்பர் ஸ்டார் இல்லையாம் .! அதிர்ச்சியில் கோலிவுட்

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் பலரும் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்கள் என பேசிக் கொண்டிருந்த நிலையில்.

தற்போது அவர் நயன்தாரா ரஜினிக்கு ஜோடி இல்லையாம் மேலும் ரஜினிக்கும் நயன்தாராவுக்கும் இடையே கலகலப்பான காமெடி காட்சிகள் உள்ளதாகவும் நயன்தாரா இப்படத்தில் கல்லூரி ஆசிரியராக நடிப்பதாகவும் சினிமா தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் அஜித் நடிப்பில் உருவான ஏகன் படத்தில்ஆசிரியராக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் நயன்தாரா கவர்ச்சியாக உடை அணிந்து கல்லூரிக்கு வருவது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

ஒருவேளை இந்த படத்திலும் அவர் படுகவர்ச்சியாக வருவார் என அவரது ரசிகர்கள் இப்பவே கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டனர். எது எப்படியோ ஒழுங்காக நடித்தால் சரி என எனவும் கூறி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top