தர்பார் ஒபெநிங் பாடல்! டைட்டில், படலாசிரியர், பாடகர் பற்றி அனிருத்

முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது தர்பார். இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவாப் ஷா, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

விவேக் எழுதியுள்ள ‘சும்மா கிழி’ என தொடங்கும் ரஜினியின் அறிமுக பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளாராம். இப்பாடல் நவம்பர் 27 ரிலீசாகிறது.

Leave a Comment