அட இது என்னப்பா தர்பாருக்கு வந்த சோதனை.! ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு.! வைரலாகும் புதிய போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினி லைகா தயாரிப்பில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார், படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன, இந்த நிலையில் படத்தில் ரஜினியின் கெட்டப் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

அது மட்டுமில்லாமல் ரஜினியுடன் யோகிபாபு பேசும் வீடியோ இணையதளத்தில் லீக் ஆகி வைரலானது, இப்படி இருக்க தற்போது தர்பார் போஸ்டரை விஜய் ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். ஏனென்றால்  விஜய்யின் போஸ்டரை வைத்து தர்பார் பேன் மேட் போஸ்டரை உருவாக்கியுள்ளார்கள் என கூறபடுகிறது.

darbar
darbar

Leave a Comment