Connect with us
Cinemapettai

Cinemapettai

Nayanthara-Joins-Darbar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்பார் படத்தில் நயன்தாராவின் மாஸ் லுக் இதுதான்.! இதோ லீக் ஆன புகைப்படம்

ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தர்பார், இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது, படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து புகைப்படங்கள் வெளியாகி இயக்குனர்களையும் தயாரிப்பாளரையும் அதிர்ச்சியடைய செய்தது, அதுமட்டுமில்லாமல் ரஜினி, யோகி பாபு இருவரும் நடிக்கும் காட்சி இணையதளங்களில் லீக் ஆகியது.

dharbar_rajini

dharbar_rajini

மேலும் ரஜினியின் புதிய கெட்டப் இணையதளத்தில் லீக் ஆனது, இந்த நிலையில் நயன்தாரா இந்த திரைப்படத்தில் எந்த கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கேள்விக்குறியாக இருந்தது, ஆனால் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அதை உறுதி செய்துள்ளது. நயன்தாரா புடவையில் படத்தில் நடித்து வருகிறார் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top