Connect with us

Cinemapettai

தர்பார் படத்தில் இணைந்த மூன்று கொடூர வில்லன்கள்.. ஒருவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோ

darbar-rajini

Cinema News | சினிமா செய்திகள்

தர்பார் படத்தில் இணைந்த மூன்று கொடூர வில்லன்கள்.. ஒருவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோ

ரஜினி படத்தில் வில்லன்களின் தேர்வு மிக கவனமாக நடக்கும். மேலும் தர்பார் படம் ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஆகையால் வில்லன்களுக்கு முக்கியத்துவம் நிறைய இருக்கும்.

தர்பார்

ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் தர்பார் படத்திற்கு இசை ஏ ஆர் ரகுமான். தர்பார் படத்திற்கு மிக பெரிய டீம் பணியாற்றி வருகிறது. ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கும் படம். விரைவில் சிங்கள் பாடல் ஒன்று வெளியிட உள்ளனர்.

தர்பார் வில்லன்கள்

தர்பார் படத்தில் வில்லன் நடிகர்களுக்கு மிகவும் முக்கியமான காட்சிகள் இருக்கிறதாம். அதனால் தர்பார் படத்தில் நடிக்க மூன்று வில்லன்கள் முடிவு செய்யப்பட்டுள்ளனர்.

darbar-villains

darbar-villains

இந்தியில் பிரபலமான பிரதீக் பாபர் தர்பார் படத்தில் இணைந்தார்.மேலும் பிரபல ஹீரோ சுனில் ஷெட்டி, பிரதீக் பாபரின் தந்தை வேடத்தில் நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார் என அறிவிப்பு வந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top