Connect with us

Cinemapettai

சூர்யாவுக்கு போட்டியாக ரஜினியை களமிறக்கிய ஏ ஆர் முருகதாஸ்.. தர்பார் மோஷன் போஸ்டர் லிங்க்

darbar

Videos | வீடியோக்கள்

சூர்யாவுக்கு போட்டியாக ரஜினியை களமிறக்கிய ஏ ஆர் முருகதாஸ்.. தர்பார் மோஷன் போஸ்டர் லிங்க்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது தர்பார். இப்படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரஜினின் கபாலி திரைப்படத்துக்கு செய்ததைப் போலவே, தர்பாருக்கும் விமானத்தில் பிரம்மாண்ட விளம்பரம் செய்யப்படுகிறது.

படத்தின் கதை மற்றும் ரஜினியின் கேரக்டர் சம்பந்தப்பட்ட மோஷன் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மோஷன் போஸ்டர் லிங்க்:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top