Connect with us

Cinemapettai

கிரிக்கெட் விளையாடும் ரஜினி, வேடிக்கை பார்க்கும் நயன்தாரா, யோகி பாபு – லீக் ஆன தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.

Photos | புகைப்படங்கள்

கிரிக்கெட் விளையாடும் ரஜினி, வேடிக்கை பார்க்கும் நயன்தாரா, யோகி பாபு – லீக் ஆன தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி லைகா தயாரிப்பில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.  ரஜினி மற்றும் நயன்தாரா இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் படத்தில் ரஜினியின் கெட்டப் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

அது மட்டுமில்லாமல் ரஜினியுடன் யோகிபாபு, நயன்தாரா காட்சியமைப்பு போட்டோ லீக் ஆகி வைரலாகி வருகின்றது.

புகைப்படங்கள் இதோ….

darbar

darbar

darbar

darbar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top