Connect with us

Cinemapettai

உயரப் பறக்க ரெடியாகும் தர்பார்.. புதிய போஸ்டர்ஸ், ப்ரோமோஷன் அப்டேட் உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உயரப் பறக்க ரெடியாகும் தர்பார்.. புதிய போஸ்டர்ஸ், ப்ரோமோஷன் அப்டேட் உள்ளே

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது தர்பார். இப்படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

darbar flight

ரஜினின் கபாலி திரைப்படத்துக்கு செய்ததைப் போலவே, தர்பாருக்கும் விமானத்தில் பிரம்மாண்ட விளம்பரம் செய்யப்படுகிறது.

darbar poster

darbar poster

சில நாட்களாகவே இப்படத்தின் புதிய ஸ்டைலிஷ் போஸ்டர்கள் வெளியன் வண்ணம் உள்ளது.

darbar poster

darbar poster

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top