தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த படத்தின் காப்பியா.? இணையதளத்தில் வைரலாகும் மீம்ஸ்

இன்று காலை 8.30 மணிக்கு ரஜினி முருகதாஸ் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டார்கள், படத்திற்கு தர்பார் என பெயர் வைத்துள்ளார்கள்.

அதுபோல் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் ரஜினிக்கு பின்  துப்பாக்கிகள் இருப்பதும், காவல் நாய் இருப்பதும் அதுமட்டுமில்லாமல் போலீஸ் உடுத்தும் பெல்ட், மஞ்சள் டேப் என அனைத்தும் அந்த பர்ஸ்ட் லுக்கில் இருந்தது. இதனை பார்த்து ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது.

மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் வசனம் குறிப்பிட்டிருந்தது, இது அனைவருக்கும் தெரிந்தது தான், தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் போலவே இதற்கு முன் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது என அந்தப் புகைப்படத்தையும் தர்பார் பர்ஸ்ட் லுக்கையும் ஒப்பிட்டு மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிட்டுள்ளார்கள் ரசிகர்கள்.அட இதுவும் காப்பியா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

darbar
darbar
vadivel memes
vadivel memes

Leave a Comment