Connect with us

Cinemapettai

புல்லட்டில் வளம் வரும் ரஜினி.! தர்பார் 2nd லுக் ஃபேன்மேட் போஸ்டர் இதோ.! மரண மாஸ்

darbar

Cinema News | சினிமா செய்திகள்

புல்லட்டில் வளம் வரும் ரஜினி.! தர்பார் 2nd லுக் ஃபேன்மேட் போஸ்டர் இதோ.! மரண மாஸ்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார், இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது படத்தை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து அடிக்கடி புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தார்கள், இந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

மேலும் படக்குழுவை செகண்ட் லுக் எப்போது விடுவீர்கள் என ரசிகர்கள் கேட்டு நச்சரித்து வருகிறார்கள் இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டரை கிரியேட் செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் ரசிகர்களிடம் அதிக Likes பெற்று வருகிறது, இதோ அதன் புகைப்படம்.

darbar

darbar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top