Connect with us
Cinemapettai

Cinemapettai

இசையமைப்பாளர் தரன் குமார் திருமணம் : போட்டோ உள்ளே .

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் தரன் குமார் திருமணம் : போட்டோ உள்ளே .

தரன் குமார், கே.பாக்யராஜின் ‘பாரிஜாதம்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். பின்னர் லாடம், போடா போடி, சமர், நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர்.

மாடலிங்கில் இருந்து, பின்பு சினிமாவில் நுழைந்தவர் தீக்ஷித்தா மாணிக்கம். திருமணம் என்னும் நிக்காஹ், ஆகம், நகர்வலம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவ்விருவரும் நீண்ட நாள் நண்பர்கள், இவர்களின் திருமணம் திருப்பதியில் செப்டம்பர் 15 அன்றும், பின்பு திருமண வரவேற்பு 16 சென்னையிலும் நடைபெற உள்ளது.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்: தன் திருமணத்திற்க்காக ஸ்பெஷல் பாடல் ஒன்று கம்போஸ் செய்துள்ளாராம் தரன் குமார்.

வி ஆர் வைட்டிங் இசைஅமைப்பாளரே !!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top